Winner பி புகழேந்தி
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா?
இல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா?
துள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா?
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமில்லாம கிடக்கணுமா?
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
இலங்கை நகரத்திலே இன்ப வல்லி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கே இருந்தே தாண்டிடுவேன்
மேகம்போலே வான வீதியில் நின்னு மெதந்திடுவேன்
இடி மின்னல், மழை, புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்
இந்தப் பாடலின் சந்தத்திலும் பொருளிலும் மேலே உள்ள சரணம் போல் நான்கு வரிகளில் இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்.
பி புகழேந்தி எழுதிய வரிகள்:
வயசு பள்ளிக்கூடம் வாசல்தேடி துடிக்குதம்மா
புதுசா சொல்லித்தர ஏராளந்தான் இருக்குதம்மா
தொட்டு புள்ளிவச்சு கோலம்போட தவிக்குதம்மா