Winner கோ.கார்த்திகா தேவி
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
பல்லவி
அலைபாயுதே
- கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே
அனுபல்லவி
நிலைபெயராது
சிலைபோலவே நின்று, நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்அலைபாயுதே...
கண்ணா...
சரணம்
தெளிந்த
நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
மேலே
உள்ளது போல் இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்
கோ.கார்த்திகா தேவி எழுதிய வரிகள்:
காற்றில் கூட உன் பிம்பம் உலவுதே..
வாடிய பூவும் நின்கைப் பட்டு மலருதே...
நெஞ்சம் உருகி உன் பேரை இசைக்குதே...