Winner Seetharaman
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தனன நனன தனன நனன தனன நா
தனன நனன தனன நனன தனன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
தனன நனன தனன நனன தனன நா
தனன நனன தனன நனன தனன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
தான தனன தான தனன தானன நா
Seetharaman எழுதிய வரிகள்:
சிரித்த உதட்டில் தெளித்த அமுதென் செந்தமிழே
மழலை முகத்துக்கு சிரிப்பின் ஒலியென் செந்தமிழே
ஆழக் கடலில் மூழ்கி எடுத்த நித்திலமே
வான வில்லின் நூலில் இழைத்த சித்திரமே
நீல விழியும் வானில் திரியும் அம்புலியே
கோல அடியும் சேற்றில் விளையும் பங்கயமே
சிரித்த உதட்டில் தெளித்த அமுதென் செந்தமிழே
மழலை முகத்துக்கு சிரிப்பின் ஒலியென் செந்தமிழே
பேசும் மொழியும் தேனில் கரைத்த சக்கரையே
தீண்டும் விரல்கள் நோயை விரட்டும் அக்கறையே
வேண்டும் பொழுதில் நானும் துயிலும் நித்திரையே
வேண்டி கொடுத்த ஈரமுத்தமும் முத்திரையே