
இப்பக்கத்தில் சில சினிமாப் பாடலாசிரியர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்களின் பாடல்கள் கொண்ட கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி வரலாறு மற்றும் பாடல் குறிப்புக்களைக் காணலாம். இனி வரும் காலங்களில் மேலும் சில கவிஞர்கள் பற்றியும் சினிமா மூலம் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பற்றியும் குறிப்புகள் வரைய உள்ளோம். தமிழ் மொழியின் இனிமையும் இளமைக்கும் வளமைக்கும் இப்படிப்பட்ட ஆன்றோர்களும் சான்றோர்களும் காரணம்.
Copyright © 2025 R and R Consultant
Total Hits:287120