
இப்பக்கத்தில் புதுக் கவிஞர்கள்(புரட்சிக் கவி பாரதி மற்றும் அவருக்கு காலத்தால் பிந்தைய கவிஞர்கள்) பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்களின் கவிதைகள் கொண்ட கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாரதியின் வரலாறு மற்றும் கவிதை குறிப்புக்களைக் காணலாம். இனி வரும் காலங்களில் மேலும் சில கவிஞர்கள் பற்றியும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பற்றியும் குறிப்புகள் வரைய உள்ளோம். தமிழ் மொழியின் இனிமையும் இளமைக்கும் வளமைக்கும் இப்படிப்பட்ட ஆன்றோர்களும் சான்றோர்களும் காரணம்.
Copyright © 2025 R and R Consultant
Total Hits:287327