

உன்சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
வகை:சிறப்புப் பாடல்
பரிசு வகை:பணம்
தகுதி பிரதேசம்:இந்தியா
தகுதி:அனைவருக்குமான போட்டி
எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:31
போட்டி முடியும் நாள்:2025-03-31
உதவி:

5000

0
தமிழில் உள்ள உயிர் உயிர்மெய் மற்றும் மெய் எழுத்துக்கள் கொண்டு புனையப்படுவது தமிழ்க் கவிதைகள். தமிழ்க் கவிதைகள் சந்தக் கவிதைகளாக மாறும்பொழுது பாடல்கள் உருவாகின்றன. ஒரு கவிதை இலக்கணம், அதன் பொருள் மற்றும் வார்த்தை ஜாலம் மட்டுமே உடையதாக இல்லாமல் சந்தத்துடன் சேரும் பொழுது கவிதைகள் இனிமையடைகிறது மற்றும் இலகுவாகிறது. புது கவிதைக்கும் இது பொருந்தும். ஆகவே ஒருசரணம்.காம்(orusaranam.com) இணையத்தளத்தில் நடத்தப்படும் போட்டிகள் கொடுக்கப்பட்ட சந்தப் பாடலுக்கு இன்னும் ஒரு சரணம் எழுதும் போட்டிகளாகவும் மற்றும் கொடுக்கப்பட்ட சந்தத்திற்கு ஒரு பாடல் எழுதும் போட்டிகளாகவும் அமைந்துள்ளன. இதன் நோக்கம் இன்றைய ஊடகங்களுக்குத் தேவையான தமிழ் சந்தக் கவிதைகள் எழுதும் கவிஞர்களைக் கண்டறிந்து உலகுக்குப் பறைசாற்றுவதாகும்.
வகை:சிறப்புப் பாடல்
பரிசு வகை:பணம்
தகுதி பிரதேசம்:இந்தியா
தகுதி:அனைவருக்குமான போட்டி
எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:31
போட்டி முடியும் நாள்:2025-03-31
உதவி:
5000
0
வகை:சந்தப்பாடல்
பரிசு வகை:பணம்
தகுதி பிரதேசம்:இந்தியா
தகுதி:அனைவருக்குமான போட்டி
எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:40
போட்டி முடியும் நாள்:2025-04-15
உதவி:
3000
1000
வகை:சிறப்புப் பாடல்
பரிசு வகை:பணம்
தகுதி பிரதேசம்:இந்தியா
தகுதி:அனைவருக்குமான போட்டி
எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:48
போட்டி முடியும் நாள்:2025-05-15
உதவி:
3000
1000
ஒருசரணம்.காம்(orusaranam.com)ல் பரிசு பெறும் பாடல்கள் ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுச் சிறந்த கவிஞரின் சந்தக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் தமிழ் எழுத்துக்களாலான தமிழ்க் கவிதைகள் சந்தம் மற்றும் ரசத்தின்(சந்தக் கவிதைகளாக இருந்தால்) வழி நிற்றல் அவசியம். அதோடு பொருள் பொதிந்தவையாகவும் வார்த்தை எளிமை மற்றும் ஈர்ப்புத் தன்மை கொண்டதாய் இருத்தல் நலம். யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு இருத்தல் மிகவும் சிறப்பு.
சிப்பிக்குள் சென்று உறுத்தும் துகளது போல, சிந்தைக்குள் சென்று சேர்ந்த எண்ணம் ஒன்றை, கற்பனைப் புரவியேற்றி காதை தூரம் ஓட்டி, (செந்)தமிழ் பாடலை வார்ப்பிலிட்டு நற்சிலைதான் செய்து, குற்றமில் குமரியாய் இத் தளத்தில் இட்ட, எந் தலைக் கவிஞர்காள் போற்றி போற்றி !!
Rs.1000 N Thiyagarajan உன்னைக் கண்டு நானாட என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.500 BOOMINATHAN M உன்னைக் கண்டு நானாட என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 கி.சத்தியன். காதல் தோல்விப் பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 சையத் அமீருல்லாஹ் சை.மு. காதல் தோல்விப் பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 K.Jeevakumari சந்தப்பாடல்(சிரிப்பு/நகைச்சுவை... என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 Kalpana Sanyasi சந்தப்பாடல்(சிரிப்பு/நகைச்சுவை... என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 N.G.SEKARAN நண்பர்கள் தின சிறப்புப் பாடல்... என்ற தலைப்பில் சிறப்புப் பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 Muruga Nantham.A என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவ... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 கலைப்பித்தன் என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவ... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 RamasamyPR ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தார... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 Indhumathi. K T ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தார... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 ச. லெட்சுமிதா சந்தப்பாடல் (அற்புதம்) என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 K. Devika சந்தப்பாடல் (அற்புதம்) என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 Kalpana Sanyasi அன்னையர் தின சிறப்புப் பாடல் ப... என்ற தலைப்பில் சிறப்புப் பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 K Sivakumar அன்னையர் தின சிறப்புப் பாடல் ப... என்ற தலைப்பில் சிறப்புப் பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 Suganya கையிலே வாங்கினேன் பையிலே போடலே என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 Elamaran s கையிலே வாங்கினேன் பையிலே போடலே என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 Devika Thiruppathy சந்தப்பாடல்(வீரம்/தைரியம்) என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 யாழன் சந்தப்பாடல்(வீரம்/தைரியம்) என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.10000 Janani Natarajan தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் ப... என்ற தலைப்பில் சிறப்புப் பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 Revathy தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் ப... என்ற தலைப்பில் சிறப்புப் பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 கி.சத்தியன். சாந்தச் சந்தம் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 Seetharaman சாந்தச் சந்தம் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 ரோஸ்லின் மேரி சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 வாகீசன் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி... என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.3000 பி புகழேந்தி உனக்காக எல்லாம் உனக்காக என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.1000 Venkataraman N உனக்காக எல்லாம் உனக்காக என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 சையத் அமீருல்லாஹ் சை.மு. காதற்சந்தப் பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 நீரோன் காதற்சந்தப் பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 நீரோன் காதற்சந்த பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 SAIRENU SHANKAR காதற்சந்த பாடல் என்ற தலைப்பில் சந்தப்பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 ராம்கிஷன் உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 S. Siva Subramaniam உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்ரூ.2000 கொழுமம் ஆதி அலைபாயுதே...கண்ணா என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்Rs.5000 கோ.கார்த்திகா தேவி அலைபாயுதே...கண்ணா என்ற தலைப்பில் இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல் எழுதியதற்கான பரிசு
கவிதையை படியுங்கள்தமிழ்க் கவிதைகள் (Tamil Kavithaigal) யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டவை. யாப்பிலக்கணம் அசை, சீர், தளை, அடி, தொடை, ஆகிய பாடல் உறுப்புகள் பற்றி கூறுகின்றது.
எழுத்துக்களால் ஆனது அசை, அசைகளால் ஆனது சீர், சீர்களால் ஆனது அடி. 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் இவை ஒன்றுடன் ஒன்று சேர 216 உயிர் மெய் எழுத்துக்கள், அதோடு ஓர் ஆயுத எழுத்தும் ஆக மொத்தம் 247 எழுத்துக்களைக் கொண்டது தமிழ் மொழி.
குறில், நெடில், ஒற்று என்பதன் அடிப்படையில் அசை, நேரசை மற்றும் நிரையசையாக பகுக்கப்படுகிறது. ஓசை தழுவி வருவதே பாட்டு. அசைகள் இணைந்து உருவாக்கும் சீருக்கு வாய்பாடும், சீர்கள் புணர்வதற்கு தளை வகைகளும் கண்டனர் யாப்பிலக்கணத்தார்.
மேலும் படிக்கதமிழ் இலக்கியத்தின் வளமான வரலாற்றில் தங்கள் படைப்புகளால் காலத்தை வென்று நிற்கும் பல சிறந்த கவிஞர்கள் இருந்துள்ளனர். இன்று நாம், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார் போன்ற தமிழ் இலக்கிய பிரபல கவிஞர்களின் வரலாறு மற்றும் படைப்புகள் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம் செய்து கொள்வோம்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் எ...
சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி ஆவார். இவருடைய தந்தையார் பெயர் இம...
<p>சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11, 1882ம் ஆண்டு எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி ஐயர் மற்றும்...
அந்தக் காலத்தில் பெண் புலவர்கள் அனைவரையுமே ஒளவையார் என்றே அழைத்ததாகத் தெரிகிறது. குறைந்ததாக மூன்று <...
கவி காளமேகம்(இயற்பெயர் வரதராஜன்) 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மேகம் மழை பொழிவதுபோல் இவர் கவி...
இந்த இணையப் பக்கத்தில் சில சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு பற்றியும் அவர்கள் எழுதிய சில பாடல்கள் பற்...
திருவள்ளுவரின் இயற்பெயர் மற்றும் அவர் வாழ்ந்த ஊர், இடம் சரியாகத் தெரியவில்லை. கி.மு. முதல் நூற்றாண...
வணக்கம். சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு ப...
வெற்றியாளர்கள் கூற்றுமுதலில் Orusaranam.com இணையதளத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்தமிழ்க்கவிதையில் எனக்கு...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணத்திற்கு என்னுடைய நன்றி மடல்தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்களோடு வாழ்பவர்கள் தமிழர்கள் நாம்....
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணம் குழுவினர்களுக்குஎனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்மானும் ஆடமயிலும் ஆ...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணம் பாடல் எழுதும் போட்டி "என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே" பதிவின் வெற்றியாளனாய் எம்மை தேர்வு...
வெற்றியாளர்கள் கூற்றுஅன்புடையீர் வணக்கம். தொன்மை தமிழ் விரும்பி தெவிட்டாத சொல்ல எடுத்து என் மைப் பேனாவின் கவி முனைக்...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணம் அணிக்கு என் பணிவான வணக்கம்அற்புதம் என்கிற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று இரண்டாம்...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணத்திற்கு என்னுடைய நன்றி மடல்தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்களோடு வாழ்பவர்கள் தமிழர்கள் நாம்....
வெற்றியாளர்கள் கூற்றுஅன்புள்ள ஐயா. என்னுடைய கவிதையை பரிசுக் கவிதையாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவித்ததற்கு மிக்க...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணம் குழுவினருக்கும், நான் பேசும் மொழியாகத் தமிழை எனக்களித்த எம்முன்னோருக்கும், சகத...
வெற்றியாளர்கள் கூற்றுஒரு சரணம்அறமாகும் வார்த்தையில் மனம் மலராகும்.மலராகும் வார்த்தையில் மனம் வசமாகும்.வசமாகும் வார்த்தையி...
வெற்றியாளர்கள் கூற்றுவணக்கம். சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு ப...
வெற்றியாளர்கள் கூற்றுதமிழ் நெஞ்சங்களுக்கு என் வணக்கம். எனது பெயர் ரோஸ்லின் மேரி .*ஒரு சரணம் *குழு அளித்த வாய்ப்பின்...
வெற்றியாளர்கள் கூற்றுமுதலில் Orusaranam.com இணையதளத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்தமிழ்க்கவிதையில் எனக்கு...
வெற்றியாளர்கள் கூற்றுஎன் கவிதை/ பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்ற ஒருசரணம்.காம் தளத்திற்கு நன்றி.சிறு வயதில் செ...
வெற்றியாளர்கள் கூற்றுஎன் கவிதை/ பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்ற ஒருசரணம்.காம் தளத்திற்கு நன்றி.சிறு வயதில் செ...
வெற்றியாளர்கள் கூற்றுவணக்கம்.அமுதத் தமிழில் அமிழ்ந்தேன் - எந்தன்அன்னை உன்னால் வளர்ந்தேன்அழகே உன்னை அடிபணிந்தே நான்அகிலந்த...
வெற்றியாளர்கள் கூற்றுஎன்னை வெற்றியாளனாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எனக்குப் பள்ளி காலத்திலிருந்தே தமிழ் மேல் ஒரு ஆர...
வெற்றியாளர்கள் கூற்றுஎனக்குக் கவிதைகள் எழுதுவது, கவிதைகள் வாசிப்பது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்ற...
வெற்றியாளர்கள் கூற்றுCopyright © 2025 R and R Consultant
Total Hits:287121